2026-05-29

My debut book, "Apsara," is out now to support a Noble Cause!

 

My debut book, "Apsara," is out now to support a Noble Cause!


Apsara is my very first book, published by Vallinam Publications, Malaysia, and recently launched after years of passion, learning, and artistic exploration.

Through its pages, I share my experiences in arts and culture, the inspiring people I have met throughout my artistic journey, and cherished memories of growing up in Cameron Highlands during the 1990s.


Buy a Book, Preserve Our History


Every copy of Apsara carries a greater purpose. All proceeds from the sale of the book will be contributed towards a project to digitise old Malaysian Tamil books into e-books. This meaningful initiative requires a specialised scanner worth RM25,000 to preserve valuable literary treasures for future generations.

By purchasing a copy, you are not only supporting a book but also contributing to the preservation of Malaysian Tamil literary heritage.


Those who wish to be part of this effort may contact me at +60134815331


or


Purchase the book through the link below:

https://share.google/fIYLbQsegjdoDKoZ3



Thank you for supporting arts, culture, and our literary legacy.

---------------------------------------------------------------
வல்லினம் பதிப்பகம் வெளியிட்டுள்ள அப்சரா என்னுடைய முதல் நூல். பல ஆண்டுகளாகக் கலை, கலாச்சாரம் மற்றும் பயண அனுபவங்களின் வழியே சேகரித்த நினைவுகளும் சிந்தனைகளும் இந்நூலாக வடிவம் பெற்றுள்ளன.


இந்த நூலில் கலைப் பயணத்தில் சந்தித்த அற்புதமான மனிதர்கள், பல்வேறு கலை வடிவங்கள், உலக நாடுகளின் கலாச்சார அனுபவங்கள் மற்றும் 1990களின் கேமரன் மலை வாழ்க்கை நினைவுகள் இடம்பெற்றுள்ளன.


அப்சரா ஒரு நூல் மட்டுமல்ல. ஒரு பண்பாட்டு பங்களிப்பும் ஆகும்.


இந்நூலின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு வருமானமும் பழைய மலேசியத் தமிழ் நூல்களை மின்னூல்களாக மாற்றும் திட்டத்திற்காக வழங்கப்படவுள்ளது. இந்த முயற்சிக்காக RM25,000 மதிப்புள்ள ஸ்கேனர் தேவைப்படுகிறது.


நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பிரதியும் ஒரு நூலைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், மலேசியத் தமிழ் இலக்கிய மரபைப் பாதுகாக்கும் முயற்சியிலும் பங்கெடுக்கிறது.


நூலைப் பெற விரும்புவோர் +60134815331 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்

அல்லது

கீழே உள்ள இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.



கலை, கலாச்சாரம் மற்றும் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை ஆதரிக்கும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.




No comments:

Post a Comment