2025-07-19

Sungundi | Review

சுங்குடி


Vanakkam akka, 


I read your article about sungudi in vallinam. உங்களின் பலமே கலைக்குள் ஊடாடும் உங்களின் அனுபவமும் அதனை மற்ற கலைகளுடன் பிணைக்கும் நுண்ணர்வான பார்வையும்தான். சுங்குடிச் சேலையின் வரலாறு, நுட்பம் எல்லாவற்றையும் தொட்டுக் காட்டி அது உங்களுக்கு எப்படி பாட்டி வழியாக நெருக்கமானது என்றும் சொல்லுமிடம் கலை வாழ்வுடன் ஒன்றும் தருணமாகச் சிறப்பாக வந்திருக்கிறது. கூடவே, comparing with constellation very poetic. சுங்குடிச் சேலையின் ரேகைகள் போல ஒன்றொன்றும் தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள்.


அரவின் குமார் (Aravin Kumar)



No comments:

Post a Comment