2022-03-05

Feedback for "இசையும் வரியும்"



இசையும் வரியும்

Navin Manogaran

பத்தி எழுத்துகள் சுவாரசியமானவை. எழுத்தாளனின் சொந்த அனுபவங்கள் சார்ந்தவை. அந்த அனுபவத்தை எவ்வாறு பொது அனுபவமாக மாற்றுகிறார் என்பதில் சவால் உள்ளது. வரிகளை காதில் வாங்காத ஓர் இசை மாணவியின் அனுபவம் இது. 

 

 

NachammalNachiamuthu

அருமையான எழுத்து வடிவம்....வாழ்த்துகள் வாணி...

 

SathiyahRamasamy

No words to describe your talent Kogilavani Krishnamorty . Such wonderful and beautiful writing.. Feel so happy for you. Keep rocking more. Wish you all the best for your upcoming article. Well done dear friend.

 

GopyBalan

பாடலும் ராகமும் ... அற்புதம். முதலில் அடியேன் பாராட்ட நினைப்பது எழுத்தின் நடை .. மிகவும் இயல்பாகவும் உண்மையாகவும் இருந்தது .. காட்சிகள் கண்முன்னே நடமிட்டன... இடையிடையே வீட்டில் நடக்கும் சின்னஞ்சிறு அலப்பறைகள்..கதையினை மேலும் நன்முறையில் கொண்டு சென்றது .. கேமரன் மலை மக்கள் குளிருக்காக செய்யும் அலப்பறைகள். அதுவும் அற்புதம்

இரண்டாவது கூறப்பட்ட கருத்து ..

அடியேன் வியந்து படித்து சிலிர்த்தது ' when ur happy, u enjoy the music ... When u feel sad, u feel the lyrics ' - நம் மனதில் அலைந்திடும் எண்ணங்கள் வரிகளாய் பார்க்கும்போது அது ஒரு தனி அனுபவம் தான் .. இவ்வரிகளை மீண்டும் சிந்திக்கும்போதுதான் உண்மை உணர்கிறது ..... வரிகளை உணரும்போதுதான் ரசிக்கும் .. ஆனால் இசையை கேட்டாலே ரசிக்கும்..

சுருங்கக் கூறின் மிகச் சிறந்த எழுத்துப்படைப்பு ... 

 

TamilselviSelvi

Amazing write-up Kogilavani Krishnamorty. Keep writing my dear Azhlagi. You have discussed many amazing factors in music... Pls, do some music suggestions here... Maybe it might be helpful for music lovers... (Modern & classical music). A talented person is talented everywhere.

 

 

Nyanakkanni Nyana న్యానక్కన్ని

இசையும் வரியும் மிக அற்புதம். இசை மனவுணர்வைப் பிரதிபலிக்கிறது. பாடல் வரிகள் பாடலின் கருத்தைப் பிரதிபலிக்கின்றன எனும் விளக்கம் மிக நன்று. சிறந்த எழுத்து வடிவம். அம்மாவின் கதாப்பாத்திரம் வாசிக்கும் பொழுது அவரின் முகமும் பேச்சும் கண் முன் நிழலாடச் செய்தது. அவர் தோரணியிலேயே அவரின் கதாப்பாத்திரத்தை வாசித்தேன். சிறந்த எழுத்தாளராக எனது நல்வாழ்த்து கோகிலா.

 

No comments:

Post a Comment