மெய்யென்றிருந்தேனே
அவனிட சைகை அறிந்தேனே
மையல் தணிந்தேனே
பசத்திடு மெய்யும் குளிர்ந்தேனே
வையகமுய்ய பதஞ்சலி போற்றிட
வாழும் கனகசபை நடராஜன் - தெருவில் வாரானோ என்னை சற்றே திரும்பிப் பாரானோ
.
.
pOdu pOgudillaiyE enakkoru
tUdu solvArillaiyE
IdaRindEnillaiyE enmEl kuTram yAdonRumillaiyE vEdanumAlu mUvAyirarum sUzha viNNavarum tozha ADiya pAdan -
teruvil vArAnO ennai saTrE tirumbip pArAnO
.
.
Dancer: Kogilavani Krishnamorty
No comments:
Post a Comment