Reader's Voice 4 on Apsara by Rueben Eric
ஒரு ஆசிரியர் பாடங்களை கற்பிப்பார்; ஆனால் ஒரு சிறந்த ஆசிரியர் வாழ்க்கையை வடிவமைப்பார்.
இன்று என் ஆரம்பப்பள்ளி வகுப்பு ஆசிரியரான ஆசிரியர் கோகிலவாணி அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பற்றி பகிர்வதில் மிகுந்த பெருமை அடைகிறேன். 2007 முதல் 2012 வரை அவர் எனக்கு ஒரு ஆசிரியர் மட்டுமல்ல; வழிகாட்டி, ஊக்கமளிப்பவர், மேலும் ஒரு தாயைப் போன்ற அன்பான நபராக இருந்தார்.
அவர் இந்த உயரிய சாதனையை அடைந்திருப்பதை காணும் போது என் மனம் மகிழ்ச்சியிலும் பெருமையிலும் நிரம்புகிறது. இந்த அருமையான சாதனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த புத்தகம் பலருக்கும் ஊக்கமாக அமையட்டும். உங்கள் அனைத்து கனவுகளும் இலக்குகளும் நனவாக இறைவன் அருள்புரியட்டும்.
எங்களை அன்புடன் வழிநடத்தியதற்கும், நல்ல பண்புகளை கற்றுத்தந்ததற்கும் நன்றி. உங்கள் மாணவர்களாக இருப்பதில் எப்போதும் பெருமை கொள்கிறோம்.
______________________________________
A teacher teaches lessons, but a great teacher shapes lives.
Today, I am proud to share that my primary school class teacher, Teacher Kogilavani, has published her own book. From 2007 to 2012, she was more than just a teacher to me; she was a guiding light, a mentor, and, to many of her students, a second mother.
Seeing her achieve this milestone fills me with pride and joy. Congratulations on this wonderful achievement! May this book inspire many lives, and may all your dreams and aspirations continue to come true.
Thank you for your dedication, care, and the values you instilled in us. Your students will always be proud of you.


No comments:
Post a Comment