2026-06-21

Reader's Voice 5 on Apsara

READER'S VOICE ON APSARA BY SARASWATI




வணக்கம் ஐயா நவீன். அப்சராவை இன்று காலையில் படித்து முடித்தேன். ஒரு வித்தியாசமான கரு. கோகிலவாணிக்கு மனம் நிறைந்த பாராட்டு. மண்டலா, அப்சரா மற்றும் கடவுளின் அழைப்பு என் உள்ளத்தை நெருடிவிட்டது. இதுவரை இது போன்ற எழுத்து வடிவங்களைப் படித்ததில்லை. உங்களைப் போன்று அவரும் சிறந்த எழுத்தாளராக வருவார். அவரின் இந்தக் கலை படைப்பு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. எனக்கு வாசிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி . வாழ்க வளமுடன்.





Reader's Voice 1 

Reader's Voice 2

Reader's Voice 3

Reader's Voice 4

'அப்சரா' நூல் குறித்த உரைகள்

No comments:

Post a Comment